என் முதல் கேள்வி - தமிழ் தனி இணையம் தேவையா ?

செப்டம்பர் 6th, 2008

.தமிழ் (.tamil or dot Tamil ) என முடியும் தனி தமிழ் இணைய முகவரிகள் தேவை என்று நான் கருதுகிறேன்…

உங்கள் கருத்தை பதிவு செய்க….




ஒரு பதில் -க்கு “என் முதல் கேள்வி - தமிழ் தனி இணையம் தேவையா ?”

  1.    மேல் செப்டம்பர் 7, 2008 3:34 மு.பகல்

    ஏற்கனவெ நாம் மதம், இனம், மொழி, நாடு ஆகியவற்றில் பிரிந்து கிடக்கிறோம். இப்பொழுது இதனால் இன்னமும் பரிந்து இருப்போம். நிறைய கொழப்பங்கள் வரும் என்று கருதுகிறேன்.

Trackback URI | மறுமொழிகள் RSS

மறுமொழி இடுக

Name (தேவையானவை)

Email (தேவையானவை)

வலைத்தளம்

Speak your mind